முதுமலையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய யானைகள் - கோவிலை சுற்றி மணியடித்தும், மண்டியிட்டும் விநாயகரை வணங்கின

Sep 11 2021 11:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

விநாயகர் சதுர்த்தியையொட்டி, முதுமலையில் கோவிலை சுற்றியும், மணியடித்தும் 28 யானைகள் விநாயகரை வழிபாடு நடத்தின.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு மற்றும் அபயாரணயம் யானை முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 வருட காலமாக கொரோனா தொற்று காரணத்தினால் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இதர விழாக்கள் முதுமலை புலிகள் காப்பகத்தில் கொண்டாடப்படவில்லை. 2 வருடத்திற்கு பிறகு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. அலங்கரிக்‍கப்பட்ட யானைகள், தெப்பக்காடு முகாமில் உள்ள விநாயகர் கோவிலில், தும்பிக்கையில் மணி அடித்தவாறு, மூன்று முறை கோயிலை சுற்றி வந்து யானைகள் விநாயகரை வழிபட்டன.

பின்னர் அனைத்து யானைகளும் தெப்பக்காடுக்‍கு அழைத்து வரப்பட்டு, பொங்கல், கரும்பு, மாதுளை பழம், வாழைப்பழம், கரும்பு, வெல்லம், ராகி உட்பட ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன. விநாயகர் முகம் கொண்ட யானைகள் விநாயகருக்கு பூஜை செய்ததை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் ஆச்சர்யத்துடன் கண்டுகளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00