திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கோலாகலம் - அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி

Oct 12 2021 2:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, உற்சவர் மலையப்பசுவாமி, அனுமந்த வாகனத்தில் எழுந்தருளினார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரமாக, பிரம்மோற்சவம், கோயில் வளாத்திலேயே நடைபெறுகிறது. விழாவின் 6-ம் நாளான இன்று காலை, உற்சவர் மலையப்பசுவாமி, அனுமந்த வாகனத்தில் எழுந்தருளினார். இந்நிகழ்ச்சியில், தேவஸ்தான ஜீயர்கள், அறங்காவலர் குழுவினர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00