திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் : உற்சவர் மலையப்ப சுவாமியின் கஜ வாகன சேவை

Oct 13 2021 7:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-வது நாளான நேற்றிரவு, உற்சவர் மலையப்ப சுவாமியின் கஜ வாகன சேவை நடைபெற்றது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, பிரம்மோற்சவம், கோயில் வளாத்திலேயே நடைபெறும் நிலையில், விழாவின் 6-ம் நாளான நேற்று இரவு, உற்சவர் மலையப்பசுவாமியின் கஜ வாகன சேவை நடைபெற்றது. இதனையொட்டி சர்வ திருவாபரண அலங்காரத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி தங்க கஜ வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து ஜீயர்களின் நாலாயிர திவ்ய பிரபந்த கானம் வேத பண்டிதர்கள் வேத முழக்கம் ஆகியவற்றுக்கிடையே கஜ வாகன சேவை கோவிலுக்குள் ஏகாந்தமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தேவஸ்தான ஜீயர்கள், அறங்காவலர் குழுவினர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00