சேஷ வாகனத்தில் திருச்சி குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் வீதிஉலா : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Oct 13 2021 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்திருப்பதி என்றழைக்‍கப்படும் திருச்சி குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழாவை ஒட்டி சேஷ வாகனத்தில் வீதிஉலா வந்த பெருமாளை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

திருச்சி மாவட்டம் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் தற்போது பிரம்மோற்சவவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7வது நாளான இன்று பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி, வாகன மண்டபத்தில் காட்சியளித்தார். அங்கு கும்ப தீபாராதனைக்குப் பிறகு வெளிபிரகாரங்களில் வீதி உலா வந்து சேவை சாதித்தார். பின்னர் பிரசன்ன வெங்கடாஜலபதி,மங்கள வாத்தியங்கள் முழங்க வீதிஉலா வந்து, பின்னர் மூலஸ்தானம் சென்றடைந்தார். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15-ம் தேதி நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00