திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தைத்தேர் திருவிழா கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

Jan 13 2022 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்‍கோயிலில், தைத்தேர் திருவிழாவையொட்டி நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்‍தர்களுக்‍கு அருள்பாலித்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்‍கோயிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா, கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 4-ம் நாளாவது நாளில் நம்பெருமாள் தங்ககருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். வாகன மண்டபத்தில் இருந்து கருட வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடாகி, கோபுர வாசல் வரை சென்று, பின்னர் உள்பிரகாரங்களில் வலம் வந்து மூலஸ்தானத்தை சென்றடைந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00