சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா : சொர்க்‍கவாசல் திறப்பு - திரளான பக்‍தர்கள் வழிபாடு

Jan 13 2022 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்‍தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்‍க வாசல் திறப்பு நடைபெற்றது. அதிகாலை முதல் பொதுமக்‍கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாடு நாட்களில் தடை விதிக்காமல், நேரக்‍ கட்டுப்பாட்டுடன் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களை தரிசனத்திற்கு அனுமதித்திருக்கலாம் என பக்‍தர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00