சென்னை மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பக்‍தர்கள் தரிசனம்

Jan 13 2022 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பக்‍தர்கள் தரிசனம் செய்தனர்.

ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையை பாடிய கடைசி நாளுடன் வைகுண்ட ஏகாதசி விழா அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீதேவி பூமாதேவி நாச்சியாருடன் பெருமாள் எழுந்தருளி, பரமபத வாசலை கடந்து வந்து நம்மாழ்வார் மற்றும் பெரியாழ்வாருக்கு காட்சியளித்தார். இன்று மாலை கோயில் வளாகத்திற்கு உள்ளேயே பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00