சென்னை திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிறைவு தின விழா

Jan 19 2022 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் சென்னை திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிறைவு தின விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிவனடியார்கள் ஒன்றிணைந்து கோவில் முன்பு 1008 விளக்குகளால் சிவலிங்கம் மற்றும் நந்தீஸ்வரரை வடிவமைத்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் நந்தீஸ்வரை கண்ட பக்‍தர்கள் புகைப்படங்கள் எடுத்து சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00