சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தைப்பூசத் தெப்பத்திருவிழா - பூக்‍கள் மற்றும் மின்விளக்‍குகளால் தெப்பம் அலங்கரிப்பு

Jan 19 2022 8:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்‍கோயிலில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கபாலீஸ்வரர் கோயிலில் தைப்பூச தெப்பத்திருவிழா 3 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான தெப்பத் திருவிழா, கடந்த திங்கட்கிழமை மாலை தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக பக்‍தர்களுக்‍கு இந்நிகழ்ச்சியில் அனுமதி அளிக்‍கப்படவில்லை. தெப்பத்திற்கு பூக்‍களைக்‍ கொண்டும், மின்விளக்‍குகளாலும் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டது. மங்கள வாத்தியம் இசைக்க, தேவாரம், வேதபாராயணத்தோடு தெப்பக்‍குளத்தில் வலம் வந்தது. பாதுகாப்புக்காக ரப்பர் படகுகளில் தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டனர். முதல் நாளில் தெப்பம் 5 சுற்றுகளும், 2-ம் நாளில் 7 சுற்றுகளும், 3-ம் நாளில் 9 சுற்றுகளும் தெப்பம் வலம் வந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00