மயிலாடுதுறை தருமபுர ஆதீன திருமடத்தில் குருபூஜை விழா - ஆதீனத்தை நாற்காலியில் சுமந்து சென்ற பக்‍தர்கள்

May 21 2022 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

மயிலாடுதுறை தருமபுர ஆதீன திருமடத்தில் குருபூஜை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தருமபுர ஆதீனம் மடாதிபதியை நாற்காலி பல்லக்கில் பக்தர்கள் சுமந்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறையில் பழமையான தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் குரு பூஜை விழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவில் ஆதினத்தை, பக்‍தர்கள் சுமந்து செல்லும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்‍கம். அந்த வகையில் இந்தாண்டு கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்கியது. இதனைத்​தொடர்ந்து, ஞானப்பிரகாசர் குருபூஜை விழா இன்று தொடங்கியது. ஆதின மரபு படி இன்று தருமை ஆதீனம் 27வது குருமுகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக சுவாமிகள் மடத்தில் இருந்து நாற்காலி பல்லக்கில் சுமந்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00