கும்பகோணம் அருகே உள்ள வழுத்தூர் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடிகை நயன்தாரா வழிபாடு - காதலர் விக்‍னேஷ்சிவனுடன் சுவாமி தரிசனம்

May 23 2022 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாபநாசம் அருகேயுள்ள வழுத்தூர் கிராமத்தில் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் நடிகை நயன்தாரா விக்‍னேஷ் சிவனுடன் இணைந்து பொங்கல் வைத்து வழிபட்டார்.

நடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் அருகேள்ள வழுத்தூர் கிராமத்தில் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் இன்று பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தார். இவ்வாலயம் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவில் ஆகும். நடிகை நயன்தாரா இங்கு வந்திருக்கும் தகவல் பரவியதும் அந்தக் கிராமத்திலுள்ள பெரும்பாலான மக்கள் கோவிலில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00