புதுக்கோட்டை அருகே நடைபெற்ற கோயில் தேரோட்டம் - பெண்கள் மட்டுமே தேரை இழுத்து வழிபாடு

May 24 2022 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற தேரோட்டத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. மாரியம்மன், வினாயகர், பேச்சியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் தனித்தனியாக வீற்றிருக்க, முக்கிய வீதிகளின் வழியாக தேர் வலம் வந்தது. இதில் பேச்சியம்மன் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர். பெண்களுக்கு முதல் உரிமை வழங்கப்படும். இந்த ​தேரோட்டம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00