திருநள்ளாறில் நடைபெறவுள்ள புகழ் பெற்ற சனீஸ்வரன் கோயில் பிரம்மோற்சவம் - கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்

May 26 2022 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள சனீஸ்வரன் கோயிலில், வைகாசி விசாகத்தையொட்டி நடைபெறும் பிரம்மோற்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள இசையுடன், கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு, பிரம்மோற்சவம் தொடங்கியது. ஜூன் 9ஆம் தேதி தேரோட்டமும், 10ஆம் தேதி தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் திருவீதி உலா வரும் நிகழ்வை, ஆண்டுக்கு ஒருமுறை பிரம்மோற்சவத்தின் போது மட்டுமே காண முடியும். தெப்போற்சவம், சண்டிகேசுவரர் உற்சவம் ஆகியவற்றை தொடர்ந்து, ஜீன் 13ஆம் தேதி, விசாக தீர்த்த நிகழ்ச்சியோடு பிரம்மோற்சவம் நிறைவு பெறும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00