கோவை புனித அந்தோணியார் ஆலய தேர்த் திருவிழா : திருவீதி உலா வந்த 15 தேர்கள் - பொதுமக்கள் வழிபாடு

Jun 20 2022 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை புனித அந்தோணியார் ஆலயத்தில் வண்ண விளக்‍குகளால் அலங்கரிக்‍கப்பட்ட 15 தேர்களின் பவனி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கோவை புலியகுளத்தில் புனித அந்தோணியார் தேவாலயத்தின் தேர்த் திருவிழா, கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு அந்தோணியார் ஆலய தேர்த் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் ​தொடங்கியது. சிறப்பு வழிபாடுகளுக்‍குப் பின்னர் ஆடம்பர தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இந்த தேர் பவனியில் அந்தோணியார் தேர், சூசையப்பர் தேர், சகாய மாதா, பனிமய மாதா, அன்னை தெரசா தேர் உள்ளிட்ட 15 தேர்கள் இடம்பெற்றிருந்தன. வண்ண விளக்‍குகளால் அலங்கரிக்‍கப்பட்ட இந்த தேர்களின் பவனி புனித அந்தோணியார் தேவாலய நுழைவாயிலில் இருந்து தொடங்கி ராமநாதபுரம் காவல் நிலையத்தின் பின்புறமாக சென்று மீண்டும் அந்தோணியார் கோயிலை அடைந்தது. இதில் பொதுமக்‍கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00