மணப்பாறை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா - ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் பலியிடப்பட்டு நேர்த்திக்கடன்

Jun 30 2022 7:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா நடைபெற்றது.

மணப்பாறையை அடுத்த ஆணையூரில் கரை முனியப்பசாமி கோயில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை காவல் கொடுக்கும் விழா நடைபெறும். கடந்த செவ்வாய்கிழமை காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கிய நிலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மக்கள் நேர்த்திக்கடன் நிறைவேறியதற்காக கொண்டு வந்து விடப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் இரவு தொடங்கி அதிகாலை வரை பலியிடப்பட்டன. இந்த திருவிழாவில் ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் சமையலுக்கு தேவையான அனைத்து பணிகளிலும் ஆண்களே தீவிரமாக ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00