சுவாமிமலை முருகன் கோவிலில் தெப்ப உற்சவம் : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Jul 24 2022 4:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

சுவாமிமலை முருகன் கோவிலில் நேற்றிரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதனை ஏராளமானோர் தரிசித்தனர்.

முருகக்கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் விளங்குகிறது. இந்த ஆலயத்தின் முக்‍கிய திருவிழாவில் ஒன்றான தெப்பத்திரு விழா நேற்றிரவு கோயில் திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பத்தில் சுப்பிரமணியர் தங்கமயில் வாகனத்தில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்‍தர்கள் தெப்பத்தில் வலம் வந்த சுப்பிரமணிய சுவாமியை தரிசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00