ராமேஸ்வரத்தில் புனித தூய சந்தியாகப்பர் தேவாலயத்தில் தேர் பவனி : மதபேதமின்றி பொதுமக்கள் பலர் பங்கேற்பு

Jul 25 2022 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமேஸ்வரம் அருகே நடைபெற்ற தேர் பவனியில், மக்‍கள் சாதிமத பேதமின்றி கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித தூய சந்தியாகப்பர் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கிருத்துவ மக்களும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் பங்கேற்கும் மதநல்லிணக்க விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இறுதி நாளான இன்று தேர் பவனி மற்றும் திருபள்ளி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் மதம், இனம், மொழி வேற்றுமையின்றி பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00