நிலத்தடி கருப்பசுவாமி கோவிலில் ஆடி அமாவாசை விழா கோலாகலம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

Jul 29 2022 4:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையையடுத்த மீஞ்சூர் தேவதானம் கிராமத்தில் உள்ள நிலத்தடி கருப்பசுவாமி கோவிலில் ஆடி அமாவாசை விழா கோலாகலமாக நடைபெற்றது.

மீஞ்சூரை அடுத்த தேவதானம் கிராமத்தில் உள்ள நிலத்தடி கருப்பசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை விழா, 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில், முதல் நாளில் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய விழாவின் இரண்டாம் நாளில் மகாயாக பூஜையும், உற்சவர் ஊர்வலமும் நடைபெற்றது. 3-ம் நாளில் கருப்பசுவாமிக்கு அபிஷேக தீபாராதனைகள் நடத்தப்பட்டன. 3 நாட்களும் 3 வேளை அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமாக பக்தர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00