நிறைப்புத்தரிசி பூஜை - சபரிமலை கோவில் நடை நாளைமறுதினம் மாலை திறப்பு

Aug 1 2022 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

நிறைப்புத்தரிசி பூஜைக்‍காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை மறுதினம் மாலை திறக்‍கப்படுகிறது.

சபரிமலை தேவசம்போர்டுக்கு சொந்தமான செட்டிக்குளங்கரை வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட முதல்போக சாகுபடியில் விளைந்த நெற்கதிர்களை சபரிமலையில் வைத்து வழிபடுவது நிறைப்புத்தரிசி பூஜையாகும். அதன்படி நிறைபுத்தரிசி பூஜை வரும் 4-ம் தேதி அதிகாலை 5.40 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை மறுதினம் மாலை கோவில் நடை திறக்‍கப்படுகிறது. தொடர்ந்து, அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் ஊர்வலமாக சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டு, மறுநாள் அதிகாலை கருவறைக்குள் வைத்து பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00