புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆடித்திருக்கல்யாண உற்சவம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Aug 4 2022 11:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆடித்திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கானோர் தரிசித்தனர்.

நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவி​லில் கடந்த ஜூலை மாதம் 23ந்தேதி ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து கடந்த 31 ஆம் தேதி அம்பாள் தேரோட்டமும் நடைபெற்றது. ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று இரவு ஏழே முக்‍கால் மணியளவில் பர்வதவர்த்தினி அம்பாளுக்கும்- ராமநாதசுவாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00