சென்னையிலிருந்து திருப்பதிக்‍கு திருக்‍குடை ஊர்வலம் - திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டு வழிபாடு

Sep 21 2022 7:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையிலிருந்து திருப்பதிக்கு திருக்குடை ஊர்வலம் தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

திருப்பதி தேவஸ்தானத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத பிரமோற்சவ விழா நடைபெறும். இதையொட்டி சென்னை அயனாவரத்தில் உள்ள திருப்பதி திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விஷ்வ இந்து பரிஷத் சார்பில், சென்னையில் இருந்து திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பிரம்மோற்சவ விழாவில் சமர்ப்பிக்கப்படும். அதன்படி, திருக்குடைகளுக்‍கு, யானைகவுனி பைராகிமடம் திருவேங்கடமுடையான் வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, திருக்குடை ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க திருப்பதி நோக்கி புறப்பட்டது.

திருக்குடை ஊர்வலம் யானைக்கவுனி, லட்சுமிபுரம், ஆவடி, புத்தூர் வழியாக திருப்பதி திருமலையை வரும் 24-ம் தேதி சென்றடையும் என தெரிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00