மயிலாடுதுறை அருகே மரத்தின் வேரில் புதைந்த பழமைவாய்ந்த சிவலிங்கம் : பொக்‍லைன் மூலம் பெயர்த்தெடுத்து கோயில் கட்டும் பணிகள் தீவிரம்

Sep 22 2022 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

மயிலாடுதுறை அருகே, மரத்தில் வேரில் புதைந்த பழமைவாய்ந்த சிவலிங்கத்தை பொக்‍லைன் மூலம் பெயர்த்தெடுத்து, கோயில் கட்டும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை அருகே ஆற்காடு கிராமத்தில் பழமைவாய்ந்த ஆலமரத்தின் கீழ் உள்ள சிவன் சிலையை அப்பகுதி மக்‍கள், பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், அக்‍கிராமத்தில் வசிக்‍கும் இளைஞர்களின் முயற்சியால், தற்போது பழமைவாய்ந்த சிவன் சிலையை ஆல மரத்திலிருந்து பிரித்தெடுத்து கோயில் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சிவன் சிலையை ஆலமரத்தின் அருகிலேயே வைத்து கோயில் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

பலமுறை பெயர்த்துப் பார்த்தும் சிவலிங்கத்தை எடுக்‍க முடியாத நிலையில், பொக்லைன் இயந்திரம் கொண்டு அடியோடு பெயர்த்தெடுத்து வேறொரு இடத்தில் சிலையை நிலை நிறுத்தி, இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00