கரூரில் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணர் கோவில் புரட்டாசி பெருவிழா - திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

Oct 5 2022 1:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூரில் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணர் கோவில் புரட்டாசி பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி முழக்கமிட்டபடி தேர் இழுத்தனர்.

கரூர் மாவட்டம் தான்தோன்றி மலையில் தானாக தோன்றிய தான் தோன்றி கல்யாண வெங்கட்ரமண சுவாமிகள் ஆலயம் தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. சிறிய குன்றின் மீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் புரட்டாசி பெருந்திருவிழா, கடந்த மாதம் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. புரட்டாசி பெருநாளில் திருவிழாவின் முக்கிய அம்சமான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து கோவிலை சுற்றி வந்தபோது கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி முழக்கமிட்டனர். திருத்தேர் வருகையைட்டி திருக்கோவிலை சுற்றியுள்ள பகுதியில் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00