திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் : ஆன்லைனில் இன்று வெளியிடப்படும் என அறிவிப்பு

Nov 16 2022 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் ஆர்ஜித சேவைகளுக்கான மெய்நிகர் டிக்கெட்டுகள் இன்று காலை வெளியிடப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவையில் நேரடியாக பக்தர்கள் பங்கேற்க முடியாது என்றும், இந்த டிக்கெட்டுகளை வைத்து, டிசம்பர் மாதத்தில் தங்களுக்‍கு உரிய தேதியில், சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00