சேலத்தில் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தங்கம் கணக்கீடு : உருக்கி பிரித்தெடுக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றம்

Nov 18 2022 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் உண்டியல் மற்றும் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தங்கங்களை ஓய்வு பெற்ற நீதிபதி துரைராஜூ தலைமையில் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை சுகவனேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் உண்டியல் மற்றும் நன்கொடையாக வழங்கப்பட்ட 2 புள்ளி 700 கிலோ தங்கங்களை கணக்கிட்டு, அதனை முறையாக தமிழக இந்துசமய அறநிலைத்துறை அனுமதி பெற்று, மஹாராஷ்டிரா, மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்காலைக்கு அனுப்பப்பட்டு, அதனை உருக்கி பிரித்தெடுக்கப்பட்டு, தங்க கட்டிகளாக மீண்டும் கோவில் நிர்வாகத்திற்கு கொண்டுவரப்பபட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00