ராமநாதசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு : நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

Nov 20 2022 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

வார விடுமுறை மற்றும் ஐயப்ப பக்தர்களின் சீசன் தொடங்கியதை முன்னிட்டு ராமேஸ்வரத்திலுள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் உலகப் புகழ் பெற்ற ராமேஸ்வரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருவது வழக்கம். அந்தவகையில் அக்னி தீர்த்த கடற்கரை, அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் போன்ற இடங்களில் ஐயப்ப பக்தர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி நான்கு ரத வீதிகளிலும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00