தெற்குமலை ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் : திரளான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

Nov 20 2022 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

கார்த்திகை உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு நெல்லை தென்கலம் தெற்கு மலை அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் திரளான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர். ஸ்ரீ தர்ம சாஸ்தாவிற்கு மாப்பொடி, மஞ்சள் பொடி, வாசனை பொடி, பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களால் கொண்டுவரப்பட்ட நெய் அபிஷேகம் செய்யப்பட்டது. நிறைவாக சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த ஸ்ரீ தர்மசாஸ்தாவிற்கு நட்சத்திர ஆர்த்தி கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அப்போது ஐயப்ப பக்தர்கள் சரண கோஷங்களை முழங்கி பஜனை பாடல்கள் பாடினா்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00