மதுரை மேலூரில் தேவாலயத்தின் முன்பிருந்த மாதா சொரூபத்தின் கண்ணாடி உடைப்பு : கிறிஸ்துவ மக்கள் முன்னனியினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

Nov 20 2022 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மேலூரில் உள்ள கத்தோலிக்‍க தேவாலயத்தின் முன்பாக இருந்த வேளாங்கண்ணி மாதா சொரூபத்தின் கண்ணாடியை சமூக விரோதிகள் உடைத்ததை கண்டித்து கிறிஸ்துவ மக்க‍ள் முன்னனியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை சாலையில் உள்ள ஆலயத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா சிலை அமைந்துள்ள பீடத்தின் கண்ணாடியை சில சமூக விரோதிகள் புதன்கிழமை நள்ளிரவில் உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி கிறிஸ்தவ மக்கள் முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00