வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா - 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தகர்கள் தீ மிதித்து வழிபாடு

Mar 9 2023 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு செய்தனர். எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதளுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். முதுகில் அலகு குத்திக்கொண்டு கார் மற்றும் ஜீப் உள்ளிட்ட வாகனங்களை இழுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00