திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 21, 22ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து - ஆழ்வார் திருமஞ்சனம், தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

Mar 13 2023 8:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும் வரும் 21-ம் தேதியும், மறுநாள் தெலுங்கு வருடப் பிறப்பையொட்டியும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. தெலுங்கு வருடபிறப்பன்று காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி-பூதேவியுடன் மலையப்ப சுவாமி, விஷ்வ சேனாதிபதிக்கு சிறப்பு பிரசாதம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் காலை 7 மணி முதல் 9 மணி வரை கோயிலுக்குள் உற்சவ மூர்த்திகள் வலம் வந்து மூலவருக்கும், உற்சவருக்கும் புது வஸ்திரம் அணிவிக்கப்பட உள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00