சென்னை தியாகராயநகர் ஸ்ரீ பத்மாவதி தாயார் ஆலய மகா கும்பாபிஷேகம் - திரளான பக்‍தர்கள் பங்கேற்று வழிபாடு

Mar 17 2023 1:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை தியாகராயநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீபத்மாவதி தாயார் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில், நடிகை காஞ்சனா காணிக்கையாக வழங்கிய 6 கிரவுண்ட் நிலத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 10 கோடி ரூபாய் செலவில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டது. இந்நிலையில், சம்ப்ரோக்‌ஷண நாளான இன்று சிறப்பு அர்ச்சனைகளும் ஆராதனைகளும் செய்யப்பட்டு, மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00