மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்தில் சேதமடைந்த மண்டபம் சீரமைப்பு பணி தீவிரம்

Mar 19 2023 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி இரவு நடந்த தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதன் காரணமாக கிழக்கு ராஜகோபுரம் மூடப்பட்டு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 18 கோடியே 10 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விபத்து நடந்த பகுதி பழமை மாறாமல் ஆகம விதிப்படி புனரமைக்கப்படுகிறது. இதற்கான விழா மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 27ஆந் தேதி நடக்க உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00