மகாராஷ்டிராவில் குடி பத்வா பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாட்டம் - நாக்பூரில் பாரம்பரிய நடனமாடி மக்கள் மகிழ்ச்சி

Mar 22 2023 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

தலைநகர் டெல்லியில், சைத்ரா நவராத்திரி விழா வெகுவிமரிசையாகக்‍ கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முதல் நாளான இன்று, டெல்லி ஜந்தேவாலன் பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற தேவி மந்தீரில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி தேவிக்‍கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. அதிகாலை முதலே பக்‍தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00