அரியலூரில் 1,000 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Mar 24 2023 2:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூர் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பொய்யாதநல்லூர் கிராமத்தில் அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதர், விநாயகர், வரதராஜப் பெருமாள், சுப்பிரமணியர் மற்றும் காமாட்சியம்மன் ஆலங்கள் பொதுமக்களால் புனரமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. இதனையடுத்து மூன்று நாட்கள் நடைபெற்ற ஆறுகால யாகசாலை பூஜைகள் முடிவுற்ற பின்னர், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதி புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00