வந்தவாசி அருகே சாலை விரிவாக்கத்திற்காக தோண்டிய பள்ளத்தில் பழமையான மிகப்பெரிய சிவலிங்கம் கண்டெடுப்பு - அபிஷேக ஆராதனைகள் செய்து கிராமமக்கள் வழிபாடு

Mar 27 2023 8:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சாலை விரிவாக்க பணியின் போது பழமையான மிகப்பெரிய சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றன. அப்போது சாலை போடுவதற்தாக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. மேலும் அந்த சிவலிங்கத்தில் பழமையான சில குறியீடுகளும் உள்ளன. இதையடுத்து அப்பகுதி கிராம மக்கள் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00