திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு
Mar 27 2023 6:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது. www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.