திருப்பதியில் மூத்த குடிமக்களுக்கு 3 மாதங்களுக்கான இலவச தரிசனம் : ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று பிற்பகல் வெளியீடு

May 23 2023 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதியில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஜுன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான இலவச ஆன்லைன் தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. கோடை விடுமுறையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சுவாமி தரிசனம் செய்ய சாதாரண நாட்களில் 18 முதல் 24 மணி நேரமும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 36 மணி நேரத்துக்கும் மேலாகிறது. இந்த நிலையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளி பக்தர்களுக்கு அடுத்து வரும் 3 மாதங்களுக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் விற்பனை தேவஸ்தான இணையத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. இதேபோல், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00