விருத்தகிரிஸ்வரர் கோயிலில் உலக நன்மைக்காக யாகம் : ஜப்பான் நாட்டு பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

May 24 2023 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் கோயிலில் ஜப்பான் நாட்டு பக்தர்கள் உலக நன்மைக்காக யாகம் நடத்தி வழிபாடு செய்தனர்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிவா ஆதீனம் பாலகும்ப குருமணி தலைமையில் 20 சிவ பக்தர்கள் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். கோயில் வளாகத்தில் உலக நன்மை வேண்டியும், தமிழர்களின் பண்பாடு, சித்தர்களின் நெறிமுறை, தமிழ் ஆன்மீகம், விவசாயம், பொருளாதாரம் ஆகியவற்றை ஜப்பான் நாட்டில் பரப்புவதற்காக யாகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகளில் ஜப்பான் நாட்டு பக்தர்கள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00