அஇஅதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மா சார்பில் வழங்கப்பட்ட நாக வாகனத்தில் வீதியுலா வந்த ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் - வழிபட்ட ஏராளமான பக்‍தர்கள்

May 25 2023 6:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் புகழ்பெற்ற, அருள்​மிகு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்காக, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சார்பில், நாக வாகனம் வழங்கப்பட்டது. வைகாசி மாத பொங்கல் திருவிழாவில் நடைபெறும் அம்மன் வீதியுலா நிகழ்ச்சிக்‍காக, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சார்பில், மம்சாபுரத்தைச் சேர்ந்த மம்சை கணேசன், நாக வாகனத்தை வழங்கினார். இதையடுத்து, சின்னம்மா சார்பில் வழங்கப்பட்ட நாக வாகனத்தில், சமயபுரம் மாரியம்மனின் ​திருவீதியுலா, பேண்டு வாத்தியங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கோயில் திருவிழாவையொட்டி, 200-க்‍கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்‍குப் பூஜையும் நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00