ஒடிசாவில் சிதல் சஸ்தி எனப்படும் பாரம்பரிய திருவிழா கோலாகலம் : சிவன்-பார்வதி திருமணத்தை நடனமாடி கொண்டாடிய மக்கள்

May 26 2023 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிசாவில் பாரம்பரிய திருவிழாவான சிதல் சஸ்தியை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். சிவன் மற்றும் பார்வதி தேவியின் திருமணத்தை சிறப்பித்துக் காட்டும் நிகழ்வை சிதல் சஸ்தியாக கொண்டாடுவர். அந்த வகையில், சம்பல்பூரில் நடைபெற்ற சிதல் சஸ்தி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், பழங்குடியின வேடமிட்டு ஆண்கள், பெண்கள் என அனைவரும் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00