அரியலூர் பாலசுப்பிரமணி கோவிலில் கந்த சஷ்டி 4-ஆம் நாள் விழா : ரிஷப வாகனத்தில் முருகப் பெருமான் வீதியுலா - பக்தர்கள் தரிசனம்
Nov 17 2023 1:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் அருள்மிகு பாலசுப்பிரமணி கோவிலில் கந்த சஷ்டி 4-ஆம் நாள் விழாவையொட்டி முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து முருகப் பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தார். நகர்வலம் வந்த முருகப்பெருமானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.