திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வெகுவிமர்சியாக நடந்து முடிந்தது : பல முகங்களில் வந்த சூரனை வேலால் வதம் செய்தார் ஜெயந்தி நாதர்
Nov 18 2023 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வெகுவிமர்சியாக நடந்து முடிந்தது : பல முகங்களில் வந்த சூரனை வேலால் வதம் செய்தார் ஜெயந்தி நாதர்
ஆணவத்தால் தலையை ஆட்டியபடி வந்த அசுரனை வதம் செய்தார் முருகப்பெருமான் : யானை முகம், சிங்க முகம், அசுர முகம் என பல்வேறு முகங்கள் கொண்ட சூரனின் தலையை கொய்தார்
திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை காண வெளியூர்களிலிருந்தும் வந்து குவிந்த பக்தர்கள் : சூரனை வதம் செய்தவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடினர்