அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி கோலாகலம் : இன்று நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள திரளான பக்தர்கள்
Nov 18 2023 10:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டியை முன்னிட்டு சூரனை வதம் செய்ய பார்வதியிடம் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு சுப்பிரமணியசுவாமி, வீரபாகு தேவருடன் சூரனை அழிக்கும் சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.