நாகை சிக்கல் சிங்கார வேலவர் ஆலயத்தில் நடைபெற்ற வேல் வாங்கும் நிகழ்வு : திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷத்துடன் முருகனை வழிபட்டனர்
Nov 18 2023 10:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் உள்ள பிரசித்திப் பெற்ற சிங்கார வேலவர் ஆலயத்தில், சூரனை சம்ஹாரம் செய்ய சக்திவேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கந்தனுக்கு அரகோரா கோஷத்துடன் வழிபட்டனர்.