காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் ஆலாயத்தில் சதாசிவம் அம்சத்தில் காட்சியளித்த முருகப்பெருமான் : லட்சார்ச்சனை மற்றும் மகா தீபாரதனையில் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
Nov 18 2023 10:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காரைக்காலில் அமைந்துள்ள ஸ்ரீகைலாசநாத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமான் சதாசிவம் அம்சத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற லட்சார்ச்சனை மற்றும் மகா தீபாரதனையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.