திருப்பதியில் நாகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பெரிய சேஷ வாகன புறப்பாடு : பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து கோவிந்தா கோஷத்துடன் வழிபட்ட பக்தர்கள்
Nov 18 2023 10:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகர் சதுர்த்தி தினமான நேற்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் பெரிய சேஷ வாகன புறப்பாடு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே திருப்பதி மலையில் உள்ள கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் பெரிய சேஷவாகன புறப்பாடு நடைபெற்றது.