கள்ளக்குறிச்சி அருகே வெகுவிமர்சையாக நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி விழா : எடைக்கு எடை பணம் செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பக்தர்கள்
Nov 18 2023 10:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று எடைக்கு எடை பணம் செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு நடத்தினர்.