புதுக்கோட்டை அருகே கிறிஸ்து அரசர் ஆலயத்தில் பங்கு ஆண்டு விழா கொடியேற்றம் : ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறந்தாங்கி கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு
Nov 18 2023 11:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வாகை மரம் அருகே அமைந்துள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் பங்கு ஆண்டு விழா வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறந்தாங்கி கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.