நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் கிறிஸ்து அரசர் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் : திரளான கிறிஸ்துவ மக்கள் பங்கேற்பு
Nov 18 2023 11:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் குமரி மாவட்டம் மட்டுமன்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.