உத்தரகாண்ட்டில் 1,500 கிலோ சாமந்தி பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள பத்ரிநாத்கோயில் : குளிர்காலத்திற்காக கோயில் மூடப்படவுள்ள நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம்
Nov 18 2023 1:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரகாண்ட் மாநிலம் ஸ்ரீ பத்ரிநாத் கோயில் வளாகம் முழுவதும் ஆயிரத்து 500 கிலோ அளவிற்கு சாமந்தி பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோயில் நுழைவாயில்கள் இன்று மாலை 3.30 மணிக்கு மூடப்படும் நிலையில் சிவனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.